தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி நீக்கப்பட மாட்டாது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பயணத்தடையானது எதிர்வரும் 21 அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.