அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லா, எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ரவி ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.