-தீபன்-

அன்டிஜன் பரிசோதனையில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (09) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பாராளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று (10) வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.