இன்று நள்ளிரவு (12) முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி 1 லீட்டர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 137 ரூபாவில் இருந்து 157 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 161 ரூபாவில் இருந்து 184 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும்.

சூப்பர் டீசலின் விலை 132 ரூபாவில் இருந்து 144 ரூபாவாகவும், Auto டீசலின் விலை 104 ரூபாவில் இருந்து 111 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும்.

இதேவேளை 1 லீட்டர் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாவில் இருந்து 77 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.