துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று 10.07.2021, தென்படாததனால் இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை 2021, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.