ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் எண்ணக்கருவின் அடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மஹர தேர்தல் தொகுதியில் 100,000 மஞ்சள் மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஹன் பிரதீப் விதான மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.