மக்கள் ஜனநாயகத்திற்கு இடமளிக்கவும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (08) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தப்பட்டது.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய  உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது இடம் பெற்றது.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.