சகல பள்ளிவாயல் நிருவாகிகளுக்கும், 

விடயம் :குர்பான் மிருகங்களை அறுத்தல்

இலங்கை வக்பு சபையின் உத்தரவுப்படி என்னால் வெளியிடப்பட்ட MRCA/A/06/COVID -19 இலக்க13.07.2021 திகதிய சுற்று நிருபம் தொடர்பானது, 

நாட்டின் சட்டங்கள் மற்றும்/ அல்லது ஒழுங்கு விதிகளுக்குட்பட்டவாறு பள்ளிவாயல் வளாகம் (பள்ளி அமைந்துள்ள காணி) தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் குர்பான் மிருகங்களை அறுப்பதற்கு குறிப்பிட்ட சுற்று நிருபத்தின் மூலம் எந்த நபர் மீதும் எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. 

இலங்கை வக்பு சபையின் உத்தரவுப்படி,

ஏ.பீ.எம். அஷ்ரப்

முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பணிப்பாளர்

18.07.2021

சகல பள்ளிவாயல் நிருவாகிகளுக்கும், விடயம் :குர்பான் மிருகங்களை அறுத்தல் இலங்கை வக்பு சபையின் உத்தரவுப்படி என்னால்...

Posted by Department of Muslim Religious and Cultural Affairs on Sunday, July 18, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.