முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக இதுவரை காலம் கடமையாற்றிய ஏ.பீ.எம்.அஷ்ரப் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அவர் ஏற்கனவே இடமாற்ற கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரது கடமை மற்றும் ஆவணங்களை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அன்வர் அலியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.