தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். 

மேலும் க.பொ.த. உயர் தர பரீட்சை ஒக்டோபர் 04 - 31 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.