வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 09 உறுப்பினர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.