ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வினால் இன்றைய தினம் (16) அமைச்சு பொறுப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

1. ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர் 

2. தினேஷ் குணவர்தன - கல்வி அமைச்சர் 

3. பவித்ரா வன்னியாரச்சி - போக்குவரத்து அமைச்சர் 

4. கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்

5.காமினி லொகுகே - மின் சக்தி அமைச்சர் 

6. டலஸ் அழகப்பெரும - வெகுசன ஊடக அமைச்சர்

7. நாமல் ராஜபக்ச - இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை என்பவற்றுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர்

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.