குறித்த வர்த்தமானியில்  குறிப்பிடப்பட்டிருக்கும் விசேட வியாபாரப் பண்ட அறவீடு ஏற்கனவே 2021 பெப்ரவரி 11 முதல் 06 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகும் எனவும் தற்போதைய வர்த்தமானி மூலம் அது மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது எனவும் நிதி அமைச்சு விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.