அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று மேற்கொள்ளப்பட்ட (03) அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.