ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (20) இரவு, நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். 

இதன்போது, கொரோனாவின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விளக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, ஜனாதிபதி நாளை (20) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பிரதான பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் நிலைமை குறித்து விளக்கவுள்ளதாகவும், அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.