இலங்கை மத்திய வங்கி இன்று (17) 45.95 பில்லியன் ரூபா பணத்தினை அச்சிட்டுள்ளது. புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள அஜித் நிவாட் கப்ராலின் கையொப்பத்தில் மேற்படி தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து வணிக வங்கிகள் 6 வீத வட்டிக்கு கடனாக 27.81 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளன. இதனால் பணவீக்கம் ஒரே நாளில் 24.78 பில்லியனால் அதிகரித்து -209.83 பில்லியன் அதிகரிப்பை எட்டியுள்ளது.

 கருத்துரையிடுக

Blogger இயக்குவது.