அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக கடந்த ஓகஸ்ட் 31 இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நிகழ்வில் அறிவிக்கப்பட்ட விடயம் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களினதும் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.