கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லவிருந்த நியூஸிலாந்து அணியின் சுற்றுப்பயணம் பாதுகாப்பு காரணங்களால் இறுதி நேரத்தில் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் உட்பட பலர் இதற்கு விசனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் "நான் நாளை பாகிஸ்தான் செல்கிறேன். யார் என்னுடன் வருவீர்கள்?" என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் ட்வீட் செய்துள்ளார். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.