ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவியை ஏற்பதற்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.