பால் மாவுக்கான கட்டுப்பாட்டு விலை அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகள் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பால் மாவை 250 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.