சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டையில் இன்று (12) பெண்கள் சிலர் இணைந்து பாற்சோறு பகிர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் "ஜனாதிபதி அவர்களே! கண் திறந்து பாருங்கள். அன்று பாற்சோறு சாப்பிட்டீர்களே. இன்று நாம் சாப்பிடுகிறோம்" என்றவாறு கோசங்களை எழுப்பினர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.