நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இன்று (22) மாலை 06.00 முதல் 09.30 வரை 45 நிமிடங்கள் நாட்டின் பல்வேறு பாகங்களில் மின் வெட்டு ஏற்படும் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.