எரிபொருள் விலை அதிகரித்துள்ளதனால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில், ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 25 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, ஆகக்குறைந்தது 20 வீதத்திலாவது பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.