25 இலட்சம் டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

இதற்கமைவாக , இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டும் இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.