கடந்த வாரம் போன்று அடுத்த வாரமும் பாடசாலைகளை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இவ்வாறு நடைபெறவுள்ளதுடன், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் இருந்து கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.