நாட்டிலுள்ள 16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகளும் கடினமாக வேலை செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு காண வேண்டும். 

அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.