ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 49 சதவீத உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், 51 சதவீத உரிமையை அரசாங்கம் வைத்துக்கொள்ளும் என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.