(அஷ்ரப் ஏ. சமட்)


இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இலங்கையில் உள்ள உயா்ஸ்தானிகா் வாசஸ்தலத்தில் கொண்டாடப்பட்டது.


இந்தியாவின் உயர் ஸ்தானிகா் கோபல் பக்லே தலைமையில்  கொண்டாடப்பட்ட 75ஆவது பவள விழா நிகழ்வில், இலங்கை இந்திய அமைதி காக்கும் படையினா் மற்றும் இலங்கையில்  சேவைக்காலத்தில் உயிா் நீத்த படையினா்களின் நினைவுத் தூபிக்கும் உயர்ஸ்தானிகர் மரியாதை செலுத்தினாா்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.