கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மாஹோ தலதாகம என்னும் இடத்தில் வசித்து வந்த டி. எம். ஜாலிய திஸாநாயக்கவின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரின் நிலைமை குறித்து விசாரிக்கப்பட்டது. அதன் பின்னர் குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக நிதியுதவியும் வழங்கப்பட்டது.

திஸாநாயக்கவின் குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.