பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ள நிலையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் சியம்பலாபிட்டிய தற்போது நிதி இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.