கொழும்பு கலதாரி ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற New generation அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவில் 2022ம் ஆண்டுக்கான மனிதாபிமானவர் என்ற விருதினை இளைஞர் நாடாளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் றிஹான் சலீன் பெற்றுக்கொண்டார்.

பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த 50 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஸான் ரணசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் பலரும் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.