கத்தாரில் வாழும் இலங்கை எழுத்தாளர்கள் , சிவில் சமூக செயற்பாடாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தஸா எவகிரீன் ஹோட்டலில் இடம் பெற்றது.

இதன் விசேட அதிதிகளாக சிவில் சமுக செயற்பாட்டாளர் ரஸ்னி ராசிக், பிரபல எழுத்தாளர்களான நஜ்முல் ஹுசைன் ,நூருல் ஐன் நஜ்முல் ஹுசைன் , ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை எழுத்தாளர் நுஸைலா பதுர்தீன்ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் விசேட பேச்சாளர்களாக எழுத்தாளர் , ருமான ராசிக் சிவில் சமூக செயற்பாடாளர்களன அக்ரம், மொஹமட் லாபிர், ஹாசிம் ஹம்சா,நஸ்மா மஸ்ஹர் ,மஹ்தியா பாரூக், மொஹமட் மப்ராஷ் , ஊடகவியலாளர்களான ஹிஷானி , பிஸ்ரின் முஹம்மத், ஹனீப் இஸ்மாயில் கணக்காளர் அப்ஹம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கான பூரண அனுசரனையை மொஹமட் ரஸ்னி வழங்கியிருந்தார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.