சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு AYEVAC - Gampaha youth Team ( சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான இளைஞர் கூட்டணி )  இன் ஏற்பாட்டினால் தரம் 9 மாணவ மாணவிகளுக்கான, சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வொன்று child fund மற்றும் YMMA இன் அனுசரணையுடன் Kahatowita Muslim ladies study circle இல் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இதில் நமது ஊர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், Child fund  நிறுவனத்தின் உறுப்பினர்கள், YMMA இன் தலைவர் மற்றும் கம்பஹா மாவட்ட பணிப்பாளர் போன்றோர் கலந்து சிறப்பித்தனர். 
இந்நிகழ்வானது  விரிவுரை Session, கேள்வி- பதில் Session , Activities Session என 3 Sessions ஆக நடாத்தப்பட்டு சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கு தொடர்பிலான அடிப்படை விளக்கம் மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.