மாட்சிமை தங்கிய மௌலானா நாயகம் அஷ்ஷெய்குல காமில் அல்வலிய்யுல் பாழில் அப்துல்லாஹ் பின் உமர் பாதீபுல் யெமனி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களால் நடாத்தப்பட்டு வந்த வருடாந்தம் நடைபெற்று வரும் மௌலித், இராத்தீபு மற்றும் கந்தூரி வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2022-11-13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:30 மணி முதல் பாதீபிய்யா தக்கியாவில் நடைபெறும்.

வழமை போல், குறித்த நாயகத்தின் பெயரால் 2022.10.28 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பின்னேரம் சனிக்கிழமை இரவு முதல் வெள்ளி இரவுகளைத் தவிர்த்து 14 இரவுகள் மனாகிபு ஓதப்படும்.

கந்தூரி தினத்தன்று மாத்திரம் பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

(மு.ப. 09:30 மணி முதல் பி.ப. 04:00 மணி வரை)

மனாகிபு பயான்களின் நேரடி ஒளிபரப்பை https://www.facebook.com/profile.php?id=100086971184556 முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.