கொழும்பில் பதற்றம்! பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்!கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமருடைய காரியாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர்.

இதனையடுத்து பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வண்ணம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமருடைய காரியாலயத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.