இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகங்கள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள் வழங்கப்பட உள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.