புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு:நியூசிலாந்து

இந்நிலையில் கிரிபட்டி உள்ளிட்ட பசுபிக் வலைய தீவுகளில் இலங்கை நேரப்படி, 3.30க்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


இதற்கமைய உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2023 இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு நியூஸிலாந்தில் நள்ளிரவு 12 மணியானதும்,புத்தாண்டை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடு

இந்த நிலையில் உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடு உலகின் கிழக்கு திசையில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.