பாகிஸ்தானில் பாரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் மின்சார விநியோகம் சரிந்துள்ளது.

மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.