அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே இன்று (05) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.