இலங்கை பொலிஸாருக்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் கருவிகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரினால் இவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.