பாராளுமன்றத்திற்கு அருகில் மதகுருமார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

காலை 10 மணிக்கு அரசின் கொள்கை அறிக்கையை அவர் வெளியிடுகின்றார்.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு அருகில் இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.