ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஃபாசியாபாத் அருகே இன்று காலை 10.10 மணியளவில் 4.3 ரிக்டர்  அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

துருக்கி-சிரியா, அடுத்து இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை பிராந்தியத்தில் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.