அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

www.paewai.com
By -
0

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 


அலரிமாளிகையில் பிரதமர் அவர்களின் முன்னிலையில் வைத்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், கூட்டு தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)