மாகாண சபைத் தேர்தலை நடாத்தாவிட்டால் ராஜினாமா - மஹிந்த
By -Rihmy Hakeem
ஜனவரி 28, 2019
0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்தா விட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். (AdaDerana)