மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது - உயர் நீதிமன்றம்

Rihmy Hakeem
By -
0
முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு இருந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)