முகப்பு ஜனாதிபதித் தேர்தல் சஜித் ஜனாதிபதியானால் நான் பிரதமர் சஜித் ஜனாதிபதியானால் நான் பிரதமர் By -Rihmy Hakeem அக்டோபர் 30, 2019 0 சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் தொடர்ந்தும் பிரதமராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிக் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Tags: ஜனாதிபதித் தேர்தல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை