பிர்தவ்ஸ் ஹாஜியாரின் முயற்சியால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு குடிநீர் பவுசர்

Rihmy Hakeem
By -
0
கஹட்டோவிட்டா முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு எமது ஊரின் பிரபல சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் முயற்சியால் அத்தனகல்ல பிரதேச சபையால் குடிநீர் பவுஸர் பெற்றுக்கொடுப்பு.

இந்த விளையாட்டு போட்டி கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் நடைபெற்று வருவதால் அங்கே குடிநீருக்கான பிரச்சினை காணப்படுகிறது இதனால்  கடந்த காலங்களில்  பாடசாலை மாணவ மாணவிகளும் பெற்றோர் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்தனர் .

இந்த அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வாகவே அல்ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் மேற்படி முயற்சி காணப்படுகிறது.
அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் இம்முயற்சியை பாராட்டுவதோடு அல்லாஹ்வின் அருளும் உதவியும் கிடைக்க வேண்டும் என ஊர்மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் புரிகின்றோம்.

(KAHATOWITA NEWS LAGE OFFICIAL)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)