மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு

Rihmy Hakeem
By -
0


இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.

ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த ´மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்´ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)