மார்ச் 2 இல் பாராளுமன்றம் கலைந்தால் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல்

Rihmy Hakeem
By -
0

இதன்படி மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மார்ச் 6 முதல் 11 ஆம் திகதிக்குள் வேட்புமனுக்களை பெறவும், ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அப்படி தேர்தல் நடக்கும் பட்சத்தில் மே 12 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடுமென தெரிகிறது.

ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தில் மேற்குறித்த விபரங்கள் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)