30/1 தீர்மானத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அமைச்சர் தினேஷ் ஜெனீவாவில் அறிவித்தார்

Rihmy Hakeem
By -
0

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை 30/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன 43ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)